சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு