saudi tamil news live today

சவூதி அரேபியா

சவூதி: தன்னுடைய ஒரே மகனை கொலை செய்தவரை எந்த ஒரு நஷ்டஈடும் பெறாமல் மன்னித்த தந்தை

சவூதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது ஒரே மகனைக் கொன்றவரை மன்னித்து, கொலையாளியின் குடும்பத்திடம் இருந்து இரத்தப் பணமாக (Blood Money) எதுவும் கோரவில்லை, இரண்டு பழங்குடியினருக்கு இடையே பல வருடங்களாக இருந்து வந்த பகை முடிவுக்கு வந்தது. மன்னிப்பு வழங்கும்