இது 1.5 லட்சமா! ஓவரா சூடாகுது..தொட்டாலே ரொம்ப ஈஸியா உடையுதே..ஐபோன் 15ஐ கிழித்து தொங்கவிடும் யூசர்கள்
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 15 மொபைலில் சில மாடல்கள் அதீத வெப்பமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அவை எளிதாக உடைவதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர். உலகெங்கும் இருக்கும் மொபைல் நிறுவனங்கள் என்னதான் ஆண்டுக்கு 10, 15 மொபைல்களை வெளியிட்டாலும் கூட