விசிட் விசா அல்லது சுற்றுலா விசாவில் சவூதி அரேபியாவிற்குள் நுழையும் எந்த வெளிநாட்டவரும் ராஜ்யத்தில் வேலை செய்யவோ அல்லது ஹஜ் யாத்திரை செய்யவோ அல்லது ஹஜ் காலங்களில் உம்ரா செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். சவூதி அரேபியா வழங்கிய விசிட் விசா விதிமுறைகளின்படி,