கடந்த சில வருடங்களாக சவூதி அரேபியாவில் அந்நாட்டு குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக சாடிமயமாக்கல் நடைப்பெற்று வருகிறது, தற்போது பல இடங்களில் ஏற்கனவே சவூதிமயமாக்கல் காரணமாக வெளிநாட்டினர் வேலை இழந்து இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த 6 மாதங்களில் பல துறைகளில்