special offers in uae

அமீரகம்

துபாய்: One Day Flash Sale 90% வரை அதிரடி சிறப்பு தள்ளுபடி
துபாய் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள்
பங்கேற்பு..

துபாயில் வருகிறது ஒரு நாள் Flash Sale பல்வேறு பிராண்டுகளுக்கு 90% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) 25வதுஆண்டு நிறைவைக் கொண்டாடும்வகையில், நாளை ஜூலை 25 திங்கள் அன்று 25 மால்களில் நடக்கும் சிறப்பு விற்பனையில் 100க்கும்