தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடவேளையில் புதிதாக ஒரு சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் என்று ஏழு