Tips

பயனுள்ள தகவல்

கோடை வெயிலை சமாளிக்க நச்சுனு 5 டிப்ஸ்!

இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள்: கோடைகாலத்தில் நாம் எதுபோன்ற ஆடைகளை உடுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை பருத்தி அல்லது கைத்தறி போன்ற இளரக, காற்று எளிதில் வெளியேறக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆடை அடர் நிறத்தில் இல்லாமல்,