கட்டடத்திற்குள் புகுந்து செல்லும் ரயில் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் சாத்தியமே இல்லை என நினைக்கும் ஒரு விஷயத்தை சாதித்திருக்கிறது சீனா. இந்த புதிய ரயில் தொழில்நுட்பம் மூலம் உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது சீனாவின் ரயில்வே அமைப்பு மிகப்பெரியது. சீனாவில் மக்கள் வசிக்கும்