uae airport news

அமீரகம்

UAE: 430,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்த முயன்ற ஒருவர் விமான நிலையத்தில் கைது.

430,000 திர்ஹம் மதிப்புள்ள தங்கத்தை தனது லக்கேஜில் மறைத்து கொண்டு கடத்த முயன்ற 35 வயது மதிக்கத்தக்க ஆசிய நாட்டைச் சார்ந்த ஒருவர் ஷார்ஜா விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலையக் காவல் துறைத் தலைவர் லெப்டினன்ட் கர்னல் மாதர்