uae flight news

அமீரகம்

இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்களின் கட்டணம் வருகின்ற அக்டோபரில் இரட்டிப்பாகும்..

வரவிருக்கும் இந்து பண்டிகைகளான தசரா மற்றும் தீபாவளிக்கான விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் வரும் அக்டோபரில் விமான கட்டணம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்ளூர் பயண முகவர்கள் கலீஜ் டைம்ஸிடம் கூறியது, இந்தியாவில் இருந்து வர பயணிகள்