பயணிகளுக்கு லக்கேஜ் 35 கிலோ மற்றும் ஹேன்ட் லக்கேஜ் 8 கிலோ வரை அனுமதி. ஏர் இந்தியா அனைத்து GCC நிலையங்களிலிருந்தும் இந்தியாவிற்குப் பயணிக்கும் பயணிகளுக்காக சிறப்பு சுதந்திர தினச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்தவகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து டெல்லி, மும்பை