uae law for speaking against religions

அமீரகம்

UAE: மதங்களை இழிவுபடுத்தி பேசினால் அமீரகத்தில் என்ன தண்டனை தெரியுமா?

அமீரகத்தில் வெறுப்பு மற்றும் பாகுபாடு ஆகியவற்றைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்பவர்கள் மற்றும் பிறரது மதங்களை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என பொது வழக்குத்துறை எச்சரித்துள்ளது. பெடரல் சட்ட எண் 2 (2015) ஆர்ட்டிகிள் 4 ன் படி, கீழ்க்கண்ட