UAE rain news

அமீரகம்

அமீரகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்ஸில் 5 பாகிஸ்தானியர்கள் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்களில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஐந்து பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஐந்து பாகிஸ்தானியர்கள் வெள்ளத்தில் உயிரிழந்ததாகவும், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு