நீங்கள் சம்பள தாமதத்தை எதிர்கொண்டால், UAE இன் தொழிலாளர் சட்டத்தால் உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் முதலாளியும் UAE இன் ஊதிய பாதுகாப்பு முறையை (WPS) கடைபிடிக்கத் தவறியதற்காக அபராதமும் விதிக்கப்படும்.இந்த வார தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித