சவுதி அரேபிய அரசு 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை ஒட்டி உம்றா விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஹஜ் வெற்றிகரமாக முடிந்து விட்டதை அடுத்து, புதிய உம்றா விசா வழங்குவதை இன்று முதல் துவங்கியுள்ளது.முந்தைய ஆண்டுகளில் முஹர்ரம் மாதம்
umrah visa
அனைத்து நாடுகளைச் சேர்ந்த உம்ரா செய்பவர்களுக்கும் உம்ரா விசா ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்தார்.தாஷ்கண்டிற்கு தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனை அறிவித்தார்,
உம்ராவுக்கான விசா விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து சர்வதேச யாத்திரிகள் ஜூலை 14 வியாழனான இன்று முதல் https://haj.gov.sa/ar/InternalPages/Umrah என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபியாவில் உள்ள உள்ளூர் யாத்திரிகள் உம்ரா