ஐக்கிய அரபு
அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின்
விலை மீண்டும்
அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்தில் அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) ஜூலை மாதத்திற்கான பெட்ரோல்
மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 1 முதல் சூப்பர் 98
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4.15 திர்ஹம்ஸ்ஸில் இருந்து
4.63 திர்ஹம்ஸாக
அதிகரித்துள்ளது.
ஸ்பெஷல் 95 பெட்ரோலின்
விலை லிட்டருக்கு 4.03 திர்ஹம்ஸ்ஸில்
இருந்து. 4.52
திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது.
இ-பிளஸ் 91 பெட்ரோலின் விலை
லிட்டருக்கு 3.96 திர்ஹம்ஸ்ஸில்
இருந்து. 4.44 திர்ஹம்ஸாக
அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.