27 June 2024
By Tamil Globe
இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, ஆகஸ்டு 15,2024 முதல் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ள...
இதன் மூலம், இந்தியாவில் இருந்து இன்டிகோ நிறுவனம் வாரம் 42 விமானங்களை சவுதி அரேபியாவிற்கு இயக்க இருப்பதாக இன்டிகோ சர்வதேச விற்பனை பிரிவு தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இன்டிகோ நிறுவனத்தின் தொடர்ச்சியான இந்த நேரடி விமான சேவையின் மூலம் இந்தியா மற்றும் சவுதி இடையே சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் தொடர்ச்சியான இந்த நேரடி விமான சேவையின் மூலம் இந்தியா மற்றும் சவுதி இடையே சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மேம்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.