40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நடப்பு கல்வியாண்டில் அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! |கல்விக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரின் பட்டியலில் 2,90,000 மாணவர்களுடன் சீனா முதல் இடத்திலும், 2,69,000 மாணவர்களுடன் இந்தியா 2ம் இடத்திலும் உள்ளன. தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் (தொடர்பான படிப்புகளுக்கே மாணவர்கள் அதிக விருப்பம் காட்டுவதாக தகவல்
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Your article helped me a lot, is there any more related content? Thanks!